Karunaikizhangu Masiyal - கருணைக்கிழங்கு மசியல்

I am not sure on its exact English name, but its a kind of Yam.
(Picture Credit- Dinakaran.com)
This cures Piles. This can cause itchy feeling in the tongue. When you buy it from Indian stores, check and make sure that the yam is not soft.

Cut them into two. Use the water that you got from rinsing the rice and pressure cook for 3 whistles.
Then, in a pan add 1-2 tbsp of oil, mustard seeds, some curry leaves. Once they start splattering, add 1-2 chopped green chillies, 1/2 tbsp of turmeric and add the cooked &mashed yam. Add 1 glass of water and mix well.

All this will mix and start boiling. Add salt and mix well. After switching off the stove, add lemon juice of 1 full lemon.

Goes well with Vathakuzhambu rice.

செய்முறை -
அரிசி களைந்த கழுநீரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கருணைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அந்த தண்ணீரை சேர்த்து, மஞ்சள் பொடி துளி சேர்த்து, மூன்று விசில் சத்தம் வரும் வரை வேகவையுங்கள். பின்னர், தோல் நீக்கி, ஒரு மரமத்தினால் நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து, இந்த கலவையையும் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க வையுங்கள். எலுமிச்சை சாறு சேர்த்து இறக்குங்கள். சப்பாத்தி அல்லது, புளிகுழம்பிற்கு இது மிக சுவையாக இருக்கும்.


Comments

Popular posts from this blog

Dum Puliyodharai/ Puli Sadham/ Temple Style Tamarind Rice

Palak Paneer

Thamarai Thandu Vendhaya More Kozhambu (Dried Lotus roots and Fenugreek Gravy)