Apple Cinnamon Jam (ஆப்பிள் லவங்கம் ஜாம் )

 



This is indeed a beautiful moon lit, full moon morning.

After jogging for a while, and making breakfast, I tried cooking jam for the first time and it came out delicious.

All we need are,

Red apples- cut (2 cups)
Sugar- 1 cup
Lemon juice- 1/2 lemon
Cinnamon powder- 3/4 tbsp

In a broad pan, add apples, sugar and cinnamon powder and stir well for some time.
Add lemon juice to avoid crystallizing of sugar.
Add 1/2 cup of water and let the apples cook, in sugar and cinnamon mixture
Mash the apples using a thick ladle.
After a while, the texture will be like what I have shown.
Store in a air tight bottle.

Jam without preservatives is ready


முழுமையான பௌர்ணமி காலை. அதிகாலை நடைபயிற்சிக்குப்பிறகு, இன்றைய பொழுதின் காலை நேர வேலைகள் முடிந்தபின்னர்
நான் ஆப்பிள் லவங்க ஜாம் செய்தேன். இத்தனை சுலபமா என்று ஆச்சர்யமாக இருந்தது.

இதை செய்ய மிகக்குறைவான பொருட்களே தேவை
ஆப்பிள்- 2 கப்
லவங்க பட்டை தூள்- 3/4 தே.கரண்டி
சர்க்கரை- 1கப்
எலுமிச்சை சாறு- 4 தே.கரண்டி

ஆப்பிளையும் லவங்கப்பட்டை, சர்க்கரை சேர்த்து ஒரு கனமான பாத்திரத்தில் வைத்து மிதமான சூட்டில் ஓரிரு நிமிடங்கள் வதக்குங்கள்
பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, முழுமையாக ஆப்பிள் மென்மையாக ஆகும்வரை இளம் சூட்டில் வைத்து கிளறுங்கள்.
ஒரு மத்தால், ஆப்பிளை மசியுங்கள். சற்று நேரத்தில் படத்தில் உள்ளது போன்ற ஜாம், ஜம்மென்று தயாராகிவிடும்.


Comments

Popular posts from this blog

Dum Puliyodharai/ Puli Sadham/ Temple Style Tamarind Rice

Palak Paneer

Thamarai Thandu Vendhaya More Kozhambu (Dried Lotus roots and Fenugreek Gravy)