Green gram dosa-பச்சை பயிறு தோசை
மிகச் சுலபமாக செய்யக்கூடிய இந்த தோசை, வயதாகி, பல் இல்லாமல், ஜீரணசக்தி குறைந்தவர்களுக்கு ஏற்றது. தேவையான பொருட்கள் (Ingredients) 3 கப் பச்சை பயிறு (முழுமையாக உள்ள) 6 மேசைக்கரண்டி இட்லி அரிசி 6 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு மேலே குறிப்பிட்டப்பொருட்களை நான்கு மணிநேரம் ஊற வைத்து, மிருதுவாக அரைத்தால்,சுவையான பச்சைப்பயிறு தோசை தயார். This is a recipe that best suits kids and elderly who have digestion issues and is soft for those lacking teeth. Ingredients 3 cups of Green gram 6 tbsp of Idli rice 6 tbsp of Channa dhal Soak the above for about 4 hours and you can grind it into a soft batter and make dosa after adding salt. This dosa can be made with or without fermentation.