Ragi dosa (ராகி தோசை)-Geriatric Friendly Recipe

முதியவர்களின் வயிற்றுக்குக்கேடு செய்யாத மற்றொரு தோசை வகை. 

தேவையான பொருட்கள்:

3 கப் ராகி 

1/2 கப் இட்லி அரிசி 

1/2 கப்உளுந்து 

இம்மூன்றையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்து, ஒரு நாள் இரவு வெளியே வைத்து (பொங்குவதற்காக) தோசையாகப்பயன்படுத்தலாம் 



This is another good recipe that can suit geriatric people.

Ingredients:

3 cups of Ragi grain

1/2 cup of Idli Rice

1/2 cup of Urad dhal.

Soak all the above for about 4 hours and grind and use for making dosa.

This batter needs fermentation for about 8 hours.





Comments