MorKoozh- மோர்க்கூழ்
This is another recipe that should be atleast a few generations old. My dad recalls his mother making it for a dozen of her children.
What you need is only 8 dry chillies (those that are sundried), mustard seeds (1 tablespoon), 1 cup of rice flour, Yoghurt (2 cups- finely beaten), Salt and oil as needed.
Take a bigger bowl and mix the rice flour and yoghurt without any lumps and add another extra cup of water.
Take a wider pan , add oil, add the mustard seeds. Once the mustard seeds start splattering, add the dry chillies and fry until they change to brown.
Add the mixed rice flour and let it cook. Keep a wooden ladle and keep stirring. Add oil to the corners and cook until it becomes like a soft sponge cake. This can be served without any sides as a quick evening snack or a light dinner.
மோர்க்கூழ் செய்வது எப்படி? சிலர் மோர்களி என்கிறார்கள். என் அப்பா என் பாட்டி ஒரு டஜன் பிள்ளைகளுக்கும் இதை செய்துகொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். தலைமுறைகள் தாண்டி வந்திருக்கும் எளிய பண்டம் இது.
ஒரு சிட்டிகை கடுகு, மோர்மிளகாய், ஒரு கால்படி அரிசிமாவிற்கு, இரண்டு கால்படி அளவு மத்தினால் சிலுப்பப்பட்ட தயிர். இவை தான் தேவை.
ஒரு அகலமான பாத்திரத்தில், அரிசிமாவில், தயிரை சேர்த்துக்கொள்ளுங்கள், ஒரு கால்படி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வையுங்கள். தேவையான உப்பையும் அதில் சேருங்கள்.
ஒரு அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, மோர் மிளகாய் பொரிந்தவுடன், இந்த அரிசிமாவு கலவையை சேர்த்து, சிறு தீயில் மரக்கரண்டியில் கிளறுங்கள். சுவையான மோர்களி, மெல்லிய சீஸ் கேக் போல உருமாறும். எளிதில் செய்து அசத்தக்கூடிய உணவு இது.

Comments
Post a Comment