Green gram dosa-பச்சை பயிறு தோசை

 மிகச் சுலபமாக செய்யக்கூடிய இந்த தோசை, வயதாகி, பல் இல்லாமல், ஜீரணசக்தி குறைந்தவர்களுக்கு ஏற்றது.

தேவையான பொருட்கள் (Ingredients)
3 கப் பச்சை பயிறு (முழுமையாக உள்ள)
6 மேசைக்கரண்டி இட்லி அரிசி
6 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு 

மேலே குறிப்பிட்டப்பொருட்களை நான்கு மணிநேரம் ஊற வைத்து, மிருதுவாக அரைத்தால்,சுவையான பச்சைப்பயிறு தோசை தயார்.




This is a recipe that best suits kids and elderly who have digestion issues and is soft for those lacking teeth.
Ingredients
3 cups of Green gram
6 tbsp of Idli rice
6 tbsp of Channa dhal

Soak the above for about 4 hours and you can grind it into a soft batter and make dosa after adding salt.
This dosa can be made with or without fermentation.

Comments