Ragi dosa (ராகி தோசை)-Geriatric Friendly Recipe
முதியவர்களின் வயிற்றுக்குக்கேடு செய்யாத மற்றொரு தோசை வகை. தேவையான பொருட்கள்: 3 கப் ராகி 1/2 கப் இட்லி அரிசி 1/2 கப்உளுந்து இம்மூன்றையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்து, ஒரு நாள் இரவு வெளியே வைத்து (பொங்குவதற்காக) தோசையாகப்பயன்படுத்தலாம் This is another good recipe that can suit geriatric people. Ingredients: 3 cups of Ragi grain 1/2 cup of Idli Rice 1/2 cup of Urad dhal. Soak all the above for about 4 hours and grind and use for making dosa. This batter needs fermentation for about 8 hours.